-
நீர் மேலாண்மையின் முதல் படி அறிதலும் புரிதலும்
நீர் மேலாண்மையின் முதல் படி அறிதலும் புரிதலும்
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி ராதாபுரம் கல்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நீராதாரப் பகுதிகளை நோக்கி ஒரு பயணம் நாளை (02.04.2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரியல் வல்லுநர் திரு. ஐயப்பன் மற்றும் பொறியியல் வல்லுநர் திரு. ஹில்பர்ட் அவர்களின் வழிநடத்தலில், ராதாபுரம் கால்வாயின் நீராதாரங்கள், அதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் போன்றவைகளை வல்லுநர்கள் விளக்குவார்கள். நீரியல் மேலாண்மையின் முதல் படி, நீராதாரங்களை அறிவதும் அது குறித்த முழுமையான புரிதல் ஏற்படுத்திக் கொள்வதுவுமே. ஆர்வமுள்ளவர்கள் காலை 6 மணிக்கு, காவல்கிணறு விலக்கு […]