பாபநாசத்தில் தாமிரபரணி நதி மாசுபடுவதை தடுக்க நிரந்தர தீர்வு என்ன?
July 11, 2024 @ 6:00 pm - 7:00 pm
பாபநாசத்தில் தாமிரபரணி நதி மாசுபடுவதை தடுக்க நிரந்தர தீர்வு என்ன?
தாமிரபரணி துவங்கும் இடமான பாபநாசத்தில் நேரடியாக சாக்கடை கலப்பது, துணிகளை ஆற்றில் விடுவது போன்ற செயல்களால் ஆறு மிகுந்த மாசடைந்து இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்தில் உவகை ஆராய்ச்சி மையம் வல்லுநர்களுடன் ஒரு இணைய வழிக் கலந்தாய்வு கூட்டத்தை வருகின்ற 11.07.2024, வியாழக் கிழமை, 2024 நடத்தவிருக்கிறது.வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.