Loading Events

« All Events

  • This event has passed.

நீர் மேலாண்மையின் முதல் படி அறிதலும் புரிதலும்

April 2 @ 6:00 am - 6:00 pm

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி ராதாபுரம் கல்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நீராதாரப் பகுதிகளை நோக்கி ஒரு பயணம் நாளை (02.04.2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீரியல் வல்லுநர் திரு. ஐயப்பன் மற்றும் பொறியியல் வல்லுநர் திரு. ஹில்பர்ட் அவர்களின் வழிநடத்தலில், ராதாபுரம் கால்வாயின் நீராதாரங்கள், அதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் போன்றவைகளை வல்லுநர்கள் விளக்குவார்கள்.
நீரியல் மேலாண்மையின் முதல் படி, நீராதாரங்களை அறிவதும் அது குறித்த முழுமையான புரிதல் ஏற்படுத்திக் கொள்வதுவுமே.
ஆர்வமுள்ளவர்கள் காலை 6 மணிக்கு, காவல்கிணறு விலக்கு ராஜாஸ் பல் மருத்துவமனை அருகில் கூடவும்.
வாகனங்களில் வர வேண்டும்.
5 பேர் சேர்ந்து இணைந்து கார்களில் வரலாம்.
உணவுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழியில் ஏற்பாடு செய்யப்படும்.
அவரவர் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை அவரவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சரியாக காலை 6.15 மணிக்கு புறப்படவேண்டும்.
வரவிரும்புபவர்கள் சரியாக காலை 6 மணிக்கு கூடுமிடத்தில் இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்,
நன்றி!!

Details

Date:
April 2
Time:
6:00 am - 6:00 pm
Event Tags:
, , , , , , ,