பரந்தூர் பசுமை விமான நிலையம் சென்னையை மூழ்கடிக்க கட்டப்படுகிறதா?

அறிக்கை வெளியீடு .
உவகை ஆராய்ச்சி நிறுவனம்
அன்புடன் அழைக்கிறது
பரந்தூர் பசுமை விமான நிலையம் சென்னையை மூழ்கடிக்க கட்டப்படுகிறதா?
TIDCO-வின் முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில்
நீரியல் குறித்த ஒரு பகுப்பாய்வு
📍 இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்
📅 நாள்: 27.01.2026
⏰ நேரம்: காலை 10.30 மணி
இந்த அறிக்கை, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தின் நீரியல் தாக்கங்களை அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகள், நிலப் பயன்பாடு மாற்றம், நீர் ஓட்ட பாதை மாற்றங்கள் மற்றும் சென்னைக்கு ஏற்படும் வெள்ள அபாயங்கள் ஆகியவை குறித்து விளக்குகிறது.
சுற்றுசூழல் ஆர்வலர்கள், நீரியல் ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள், ஊடக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

உவகை ஆராய்ச்சி நிறுவனம், 81486 99354

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *